8/11/2012

தாயை மறப்பியா


தாயை மறப்பியா

தாய் தந்த பாலை மறப்பியா

தடக்கி விழுந்தால்தான்

தமிழில் கதைப்பியா

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாச் சொல்லிட்டீங்க...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

Anonymous said...

''....தடக்கி விழுந்தால்தான்
தமிழில் கதைப்பியா !...''''

அது தானே ! எப்போதும் கதை.
இதயத்துள் புதை செடியாக.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

மகேந்திரன் said...

உண்மை உண்மை...
வலி எடுத்தால் தான்
'அம்மா" என்ற வார்த்தையே வருகிறது....

mycollections said...

ஆகா சட்டப்படி உண்மை

MARI The Great said...

நல்ல கவிதை நண்பா!

வலையுகம் said...

அதை எப்படி மறக்க முடியும்???

Unknown said...

அழகான கவிதை

ஹேமா said...

தலையில குட்டி நாலு கேள்வி கேக்கிறமாதிரி இருக்கு.கேக்க வச்சிட்டினமே..... !

vimalanperali said...

தாயையும்,தாய்மொழியையும் மறக்கசெய்கிற வித்தை இங்கே நிறைய நடக்கிறது.

Unknown said...

ஆமோதிக்கிறேன் தடுக்கி விழுந்தால் மட்டும் தமிழோ?

கோமதி அரசு said...

தடக்கி விழுந்தால்தான்

தமிழில் கதைப்பியா//


தமிழ் மொழியின் சிறப்பை சிலர் மறப்பதை சுட்டி காட்டும் கவிதை.
அருமை.
வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

தடக்கி விழுந்தால்தான்

தமிழில் கதைப்பியா//


தமிழ் மொழியின் சிறப்பை சிலர் மறப்பதை சுட்டி காட்டும் கவிதை.
அருமை.
வாழ்த்துக்கள்.