8/16/2009

பெண்களின் மனம் பொய்யடா3 comments:

நிலாமதி said...

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.
உன்னை விரும்பினேன் உயிரே........
தினம் தினம் ஒரு தரிசன்ம கிடைக்குமா ? .

இதிலும் ஒரு பெண் மயங்கினாள். எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இல்லை மயங்கும் (கவரப்படும் ) பெண்களும் இருக்கிறார்கள். அழகாய் பாராதீர்கள் உள்ளத்தை பாருங்கள்.காத்திருங்கள் நல்லது கிடைக்கும். வாழ்த்துக்கள்.

ஹேமா said...

உங்கள் கவிதைகள் ஒரு பாட்டாக்கும் மெட்டோடு இருக்கு.அழகு.

விக்னேஷ்வரி said...

ஏன் இவ்வளவு விரக்தி....