நான் பார்துக்கொண்டிருக்கவே என் உயிர் பிரிவதை என் கண்களால் பார்த்தேன் நான் பார்க்காமலே பல உயிர் கொல்லப்பட்டுவதைஎன் காதுகளால் கேட்டேன் மரண ஓலத்தின் மத்தியில் சதை பிண்டங்கள் துடிப்பதை எல்லோரும் பார்த்தார்கள் ஒரு இனமே எரிந்து கருகி சாவதை உலகமே பார்த்தது அனுதாபப்வடுவதை விட வேறு என்னதான் செய்ய முடிந்ததுபோங்கடா நான் என்னைத்தவிரவேறு யாரையும் நம்புவதில்லைஅடுத்தபிறப்பில்
அனியாய ஐனநாயத்தில்
அகப்பட்ட தமிழ் இனம்
விடியாதவரைக்கும்
விலங்குகளுக்கு வேலை