10/06/2013

காதல்

சாலையோர சருகுகள் புருபுருக்கின்றன 
நீயும் நானும் கைகோர்த்து நடக்கையில் 

மரங்கள் அசையாமல் ஒளிந்திருந்து பார்க்கின்றன 

உனக்கு நான் முத்தம் தருகையில்

அப்பொழுது 


கிளையிலிருந்த ஒரு குருவி 

மெல்ல எழும்பி பறக்கிறது 
தான் கோவித்து விட்டுவந்த ஜோடியை தேடி 

காதல்

_________

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Philosophy Prabhakaran said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது...

இளமதி said...

இயற்கையே நாணியதோ
இயல்பான காதலைக் கண்டு..

அழகிய வரிகள்! ரசித்தேன்!
வாழ்த்துக்கள்!

த ம.2

தனிமரம் said...

மிகஅருமைக்கவிதை !நீண்டகாலத்தின் பின் கவிக்கிழவன் வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி சகோ!

Yaathoramani.blogspot.com said...

கிளையிலிருந்த ஒரு குருவி
மெல்ல எழும்பி பறக்கிறது
தான் கோவித்து விட்டுவந்த ஜோடியை தேடி//

சிலர் இல்லாமல் இருப்பது
நம்முள் ஒரு வெறுமை உணர்வை
ஏற்படுத்திப்பொகும்
தங்கள் படைப்பின்மையும்
அந்த உணர்வை ஏற்படுத்திப்போனது
வரவுக்கும் இனி தொடர்ந்து கவிதைகள் தரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
//

//


Yaathoramani.blogspot.com said...

tha.ma 4