ஹேமா,தியாவின் பேனா,saga,தமிழரசிநன்றி உங்கள் கருத்துகளுக்கு. saga மனதனின் மனதை யாராலும் புரியமுடியாது. இன்றய தீர்மானம் நாளைக்கு பிழையாகலாம். ஆகவே காதலும் சரி திருமனமும் சரி இறுதிவரை இருவரையும் போட்டிபோட்டு புரிவதே ஒளிய. திருமணம் செய்து ஒருவரை ஒருவர் ஆள்வது அல்ல. சில நேரங்களில் அடக்குவதோ அல்ல்.
//ஆகவே காதலும் சரி திருமனமும் சரி இறுதிவரை இருவரையும் போட்டிபோட்டு புரிவதே ஒளிய. திருமணம் செய்து ஒருவரை ஒருவர் ஆள்வது அல்ல. சில நேரங்களில் அடக்குவதோ அல்ல்.//
ஆகையால் தான் தற்பொழுது வரதட்சணை கொடுமை சட்டத்தில்ன மூலம் இதுவரைக்கும் சுமார் 1,30,000 ஆயிரம் பெண்கள் மட்டும் (மனமகனின் தாயர்கள்., சகோதரிகள்) விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் (எனது தாயர் மற்றும் எனது தம்பி நண்பருடைய தாயர் உட்பட) மற்றும் இதுபோல் பதியப்படும் வழக்குகளின் 2 சதவிம் மட்டுமே உண்மை என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லலப்படுகின்றது... மற்றும் நாள் ஒன்றுக்கு சென்னயைில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மட்டும் 30லிருந்து 40 வரை விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.. மற்றும் ஆண்டொன்றுக்கு சுமார் 20.000 ஆயிரம் குழந்தைகைள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)...
பெண்கள் பாதிக்கப்படுவது உண்மைதான்.. ஆனால் அதெசமயம் கெடுமதி பெண்களால் "பெண்களே" அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது என் கருத்து...
சரவணன்ஸ்ரீ நீங்கள் சொல்வது சரி சகோதரரே.உங்கள் தரவுகளுக்கும் நன்றி.
ஆப்படிப்பட்ட பெண்களும் பல ஆண்களை பார்த்த தெரிவுசெய்திருப்பார். பார்த்தவுடன் மனதில் வரும் எண்ணங்கள் பளகும்போது கிடைக்காதவிடத்து பழரச்சனைதான். எதிர்பாபர்பில்லாமல் முடிந்தமுடிவாக ஒரு எண்னம் இல்லாமல் உட்புகுபவனுக்கு புரிதல் ஒரு முடிவில்லா ஆராய்ச்சி.
15 comments:
ஆழ்ந்து இந்தக் கவிதையைச் சுவைத்தால் மண்டையில் ஆணி ஏறுகிற உறைப்பு வலி.உணர வேணும் ஆண் வர்க்கம்.
யாதவன் பேனவால் அடிப்பதைப் போல ஆயுதம் வேறு இல்லை.
மிகவும் நன்றாக உள்ளது
Thangal thirumaname seiya maateero pen paarkamale
என் கைத்தட்டல் ஓசை உங்களுக்கு கேட்கிறதா?
ஹேமா,தியாவின் பேனா,saga,தமிழரசிநன்றி உங்கள் கருத்துகளுக்கு.
saga
மனதனின் மனதை யாராலும் புரியமுடியாது. இன்றய தீர்மானம் நாளைக்கு பிழையாகலாம். ஆகவே காதலும் சரி திருமனமும் சரி இறுதிவரை இருவரையும் போட்டிபோட்டு புரிவதே ஒளிய. திருமணம் செய்து ஒருவரை ஒருவர் ஆள்வது அல்ல. சில நேரங்களில் அடக்குவதோ அல்ல்.
ஆம் கவிக்கிழவன் தாங்கள் சொல்வது உண்மை...
//ஆகவே காதலும் சரி திருமனமும் சரி இறுதிவரை இருவரையும் போட்டிபோட்டு புரிவதே ஒளிய. திருமணம் செய்து ஒருவரை ஒருவர் ஆள்வது அல்ல. சில நேரங்களில் அடக்குவதோ அல்ல்.//
ஆகையால் தான் தற்பொழுது வரதட்சணை கொடுமை சட்டத்தில்ன மூலம் இதுவரைக்கும் சுமார் 1,30,000 ஆயிரம் பெண்கள் மட்டும் (மனமகனின் தாயர்கள்., சகோதரிகள்) விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் (எனது தாயர் மற்றும் எனது தம்பி நண்பருடைய தாயர் உட்பட) மற்றும் இதுபோல் பதியப்படும் வழக்குகளின் 2 சதவிம் மட்டுமே உண்மை என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லலப்படுகின்றது... மற்றும் நாள் ஒன்றுக்கு சென்னயைில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மட்டும் 30லிருந்து 40 வரை விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.. மற்றும் ஆண்டொன்றுக்கு சுமார் 20.000 ஆயிரம் குழந்தைகைள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)...
பெண்கள் பாதிக்கப்படுவது உண்மைதான்.. ஆனால் அதெசமயம் கெடுமதி பெண்களால் "பெண்களே" அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது என் கருத்து...
பெண்ண எனும் பொக்கிஷத்தை பெற நான் பல படிகள் ஏற தயார் !!!
இவண்
ஸ்ரீ
கவிதை நன்றாக உள்ளது
யாதவன் உண்மையில் 'கவிக் கிழவன் ' தான் என்று தெரிகிறது. ரசித்தேன்.
தமிழ். சரவணன்ஸ்ரீ,போல்ராஜ் மதன்ஜெஸ்வந்தி நன்றி
சரவணன்ஸ்ரீ
நீங்கள் சொல்வது சரி சகோதரரே.உங்கள் தரவுகளுக்கும் நன்றி.
ஆப்படிப்பட்ட பெண்களும் பல ஆண்களை பார்த்த தெரிவுசெய்திருப்பார். பார்த்தவுடன் மனதில் வரும் எண்ணங்கள் பளகும்போது கிடைக்காதவிடத்து பழரச்சனைதான். எதிர்பாபர்பில்லாமல் முடிந்தமுடிவாக ஒரு எண்னம் இல்லாமல் உட்புகுபவனுக்கு புரிதல் ஒரு முடிவில்லா ஆராய்ச்சி.
நல்ல கவிதை ஆனால் கருத்துடன் உடன்பட மறுக்கின்றேன் - எல்லோருக்கும் எல்லாமே பொதுவல்ல....
ஆம் உண்மை என்.கே.அஷோக்பரன் ..
நல்ல வரிகள் பாராட்டுக்கள்.
நல்ல வளமான சிந்தனை ... உச்சி மண்டையில் நன்றாக ஆணி அடித்தீர்கள் ...
தெள்ளுதமிழ் பண்பாட்டில்
இல்லையையா இவ்வழக்கம்
இடையிலே நுழைந்துவிட்டு
தொல்லைதரும் இவ்வழக்கம்
கர்ப்பிணிப் பெண்ணின் நினைவு பற்றிய ஒரு கவிதையை பதிப்பித்துள்ளேன்.. கண்டு சொல்லுங்கள் உங்களது கருத்தை
நல்லதொரு சமூகசிந்தனை திருந்த தவறும் மனிதர்களுக்கு இது சாட்டையடி
Post a Comment