தேநீர் குடித்துவிட்டு.... உன் உதட்டில் தேங்கி இருந்த தேநீர்த்துளியை..... நீ கொஞ்சம் தரவேண்டும்... அதை நான் என் பேனா மையூற்றி உனக்காக நான் இன்னும் பல கவிதைகள் வரையவேண்டும்....
அதை நண்பா நீங்கள்தான் எங்களுக்கு தரவேண்டும்.... இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....
17 comments:
இன்னும் என்னென்ன வேண்டும்?
இது ரசனைக்காதலோ?
நல்லாருக்கு பாஸ்
ஓ இதுதானா அது
நன்றி நண்பர் வசந்த் தியாவின் பேனா
தீபாவளி வாழ்த்துக்கள்
தேநீர் குடித்துவிட்டு....
உன் உதட்டில் தேங்கி இருந்த
தேநீர்த்துளியை.....
நீ கொஞ்சம் தரவேண்டும்...
அதை நான்
என் பேனா மையூற்றி
உனக்காக நான் இன்னும் பல
கவிதைகள் வரையவேண்டும்....
அதை நண்பா நீங்கள்தான்
எங்களுக்கு தரவேண்டும்....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....
கவிதை அழகு. ஆசைகள் அளவோடு இருக்கிறது. எல்லாம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
யாதவன்,இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
காதல் கவிதைகள் சந்தோஷமாய்த் தொடரட்டும். கொஞ்சம் மனசை இப்பிடியும் விட்டால்தான் உயிர் வாழவழி.
சுவையான காதல் கவிதை.
நன்றி அன்புள்ள Nirosh ஜெஸ்வந்தி ஹேமா Dr.எம்.கே.முருகானந்தன்
Nirosh எழுதலாம் இன்னும் இனிய காதலை
காதல் சொட்டுகிறது கவிதையில்....அருமை
நல்லாருக்கு கவிக் கிழவன்.
கிழவரே,
இந்த வயசிலயும் "டூயட்."! (பாட்டியுடன் தானே?)
நல்ல தான் இருக்குது.
காலையில் தேநீர் அல்ல... தேன் சொட்டுகிறது
உன் வாழ்விலும் சுவைக்க வாழ்த்துக்கள்
கவிதை ரசிக்க ருசிக்க.. நன்றாக இருக்கு
kavithai arumai boss enakku than appadi oru vaippu kidaikka mattenguthu
neenga love panurengala....
UNGAL VARIGAL ATHANAIUM MIGA ARUMAI
ANRADAM VAALVIL IRUKKUM ALAKIYA KATHALAI,
ARUMAIYAI VARNITHIRUKIREERGAL
UNGAL KAVITHAI VARIGAL MELUM VALARA
EN MANAMARNTHA VAALTHUKKAL
Post a Comment