3/08/2009

நீ திமிர் அழகு

3 comments:

குடந்தை அன்புமணி said...

காதலுக்குரிய திமிர்தானே? நன்றாக இருக்கிறது, கவிதையும், படமும்!

ஆனந்த். said...

அழிவே இல்லாத அனைத்திற்கும்

உண்டான திமிர் அது, காதல்

ஒரு போதும்

அழிந்ததில்லை.

ஆனந்த். said...

//காதல் தோள்வி (5)//

காதல் தோல்வி - என்பது தான் சரி.
தவறை திருத்திவிடுங்கள் -
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை !!