உன்னை நினைத்து சிரிக்கையில்
கன்னக்குழியில்
காதல் நிறைகிறது
நடப்புக்கு முள்ளுக்குதினாலே
நான் நனைவேன்
கண்ணீரால்
உணர்ந்தேன் உன் உதிரமே பால் ஆவதை
மகிழ்ந்தேன் உன் உயிரே நானானதை
தொழுதேன் உனை தாயிலும்மேலாகவே
அன்புள்ள அன்னையே
நெஞ்சை கிழித்து இதயத்தை எடுத்து கையிலே கொடுப்பேன் ! ஒரு இனத்தை அது வாழ்ந்த மண்ணில் எச்சத்தைகூட மிச்சம் விடாமல் கொன்று குவித்தது மாபெரும் இன படுகொலை என முழு உலகமும் ஏற்றுக்கொள்ளுமெனில்